வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவு வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவு வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (படங்கள் & வீடியோ)
யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தேக்கவத்த வீதி கற்குழி வவுனியா பிரதேசத்தை வாழ்விடமாகவும் கொண்டு அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தின் சார்பில் லண்டனில் வதியும், அவரது மகனான தோழர்.நகுலன் வழங்கிய நிதி பங்களிப்பில் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பிரார்த்தித்து ஆராதனையும் காட்டப்பட்டது.
தற்போதைய மழை, வெள்ளம், புயல் போன்ற காரணங்களினால் மிகவும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொருட்க்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, அவரின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டி, தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரத்துவமடைந்த திருமதி.காளிதாசா சிவலோகேஸ்வரி அவர்களின் இன்றைய ஜனன தினத்தை முன்னிட்டு, நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது குடும்பத்துக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
12.12.2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உலர் உணவு வழங்கி, பிறந்தநாளை நினைவு கூறினார் அமரர் காளிதாசா சிவலோகேஸ்வரி (வீடியோ)






















“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos