;
Athirady Tamil News

மரண அறிவித்தல்

0
  • 16 SEP 1934 – 27 JUN 2026 (91 வயது)
  • பிறந்த இடம் :புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
  • வாழ்ந்த இடங்கள் :வேலணை சோளாவத்தை, Sri Lanka  London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு சோளாவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சீவரத்தினம் அவர்கள் 27-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கற்பகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் பெறாமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

துரைராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற விருத்தாம்பாள் மற்றும் ஜெகசோதிமலர், காலஞ்சென்றவர்களன முத்துலிங்கம், கைலாயபிள்ளை, இராசையா மற்றும் சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான் இராசம்மா, பூங்காவனம், ரேவதி, புவனேஸ்வரி ஆகியோரின் சகலனும்,

பவளாம்பிகை(மலர்), சுதாகரன்(சுதா), காலஞ்சென்ற பகீரதி, சசிகலா(சசி), ஹரிகரன்(அரி), கங்கைவேணியன்(கங்கன்), சசிரேகா(ரேகா), சசிகரன்(வவா) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற தர்மரத்தினம், கிருபாதேவி(செல்வி), ஸ்ரீதர்(ஸ்ரீ), ரமணி, தேவிகா(கோமதி), ஜீவகரன்(ஜீவா), சுவீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆதி, அபி, அனு, கஜானன், அபிநயன், ஆர்த்தி, கவிராம், கவினயா, சகானா, சுருதி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

அர்ஜீன், பிரவீன், Dr.கீர்த்திகா, லஷ்சன், அபினயா, ஆரதி, ஆதவன், அகரன் ஆகியோரின் பாசமிகு ஐயாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மலர் – மகள்

சுதா – மகன்

ஹரி – மகன்

கங்கன் – மகன்

சசிகரன் – மகன்

ஸ்ரீ – மருமகன்
You might also like

Leave A Reply

Your email address will not be published.