;
Athirady Tamil News

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு?

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சிறைச்சாலையில் இருந்து அழைக்கப்பட்டுள்ளன.

நீதி அமைச்சரை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது அவர் இதனை உறுதி செய்தியார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.