;
Athirady Tamil News

பூப்பந்தாட்ட போட்டியில் யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு முதலிடம்!!

0

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய உத்தியோகத்தர் ஆர்.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்தார்.

புதன்கிழமை(07) அன்று அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையில் இடம்பெற்ற போட்டியிலேயே குறித்த வீரர் முதலிடம் பெற்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.