;
Athirady Tamil News

ஒடிசா பூங்காவில் வெள்ளை முதலைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

0

ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளை முதலைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை பாதுகாக்க திட்டம் கொண்டுவரப்பட்டது.

அப்போது 2 வெள்ளை முதலைகள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு கணக்கிட்டபோது 16 ஆக இருந்தது. தற்போது இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 20 வெள்ளை முதலைகளாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.