;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீடு இதோ!! (படங்கள்)

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பட்டியல் QR குறியீடு மூலம் உள்ளிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கீழள்ள QR குறியீட்டை Scanசெய்து மேற்குறித்த விபரங்களைப் பெற முடியும்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.