;
Athirady Tamil News

இலங்கை வரவுள்ள சீன பிரதிநிதிகள் குழு!!

0

சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக எதிர்வரும் மாதத்தில் வாருகை தரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.