;
Athirady Tamil News

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி !!

0

எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளதாக தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு,

24 காரட் 1 கிராம் 23,760 ரூபாய்

24 காரட் 8 கிராம் (1 பவுன்) 190,100 ரூபாய்

22 காரட் 1 கிராம் 21,780 ரூபாய்

22 காரட் 8 கிராம் (1 பவுன்) 174,250 ரூபாய்

21 காரட் 1 கிராம் 20,790 ரூபாய்

21 காரட் 8 கிராம் (1 பவுன்) 166,350 ரூபாய்

You might also like

Leave A Reply

Your email address will not be published.