;
Athirady Tamil News

தஜிகிஸ்தான் ஐநா ஒருங்கிணைப்பாளராக பார்வதி நியமனம்!!

0

இந்தியாவை சேர்ந்த கவில்மடம் ராமசாமி பார்வதி, தஜிகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக நேற்று முன் தினம் ஐநா பொது செயலாளர் கட்டாரஸால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஐ.நா. உலக உணவு திட்டத்தில் துருக்கி, ஆப்கானிஸ்தானில் முக்கிய பங்கு வகித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.