;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு பதிலடி -சுட்டுவீழ்த்தப்பட்டது தாக்குதல் ஹெலிகொப்டர் !!

0

உக்ரைன் பாதுகாப்புப் படைகள் ஜூன் 12 அன்று ரஷ்யாவின் கா -52 தாக்குதல் ஹெலிகொப்டரை சுட்டுவீழ்த்தியதாக அறிவித்துள்ளன.

உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி இதனைத் தெரிவித்தார்.

“அலிகேட்டர்(Alligator) என்றும் அழைக்கப்படும் மற்றொரு விலையுயர்ந்த எதிரியின் கா-52 தாக்குதல் ஹெலிகொப்டரை எங்கள் வீரர்கள் அழித்துள்ளனர்.இது உக்ரைனுக்கு மகிமை!” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஹெலிகொப்டர் எங்கு சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.