;
Athirady Tamil News

கலாசாலையில் நூற்றாண்டு கால சிறப்புரை…..!! (PHOTOS)

0

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு கால சிறப்புரைத் தொடரில் இன்று புதன்கிழமை (20.09.2023) கலாசாலையின் முன்னாள் உபஅதிபர் செல்;வி விஜயராணி வேலுப்பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வைக் கலாசாலையின் முதலாம்; வருட ஆங்கில நெறிசார்ந்த ஆசிரிய மாணவர்கள் நெறிப்படுத்தினர். அதிதி அறிமுகவுரையினை கலாசாலையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மேகிலா உமாசுதன் ஆற்றினார்.

நிகழ்வின் போது அதிதியாகக் கலந்து கொண்ட செல்வி விஜயராணி வேலுப்பிள்ளையை கலாசாலையின் அதிபர் மற்றும் முகாமைக்குழுவினர் பொன்னாடை அணிவித்தும் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.