;
Athirady Tamil News

ஜேர்மனியில் பயன்பாட்டுக்கு வந்த பயணச்சீட்டு: பொதுப்போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் !!

0

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதன் பின்னர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் பேருந்துகள் மற்றும் தொடருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காரணம்

குறித்த தகவலில், “சுமார் 5.3 பில்லியன் பொதுமக்கள் 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள், கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகமாகும், அதே நேரத்தில், 2019ஐ ஒப்பிட்டால் இது 13 சதவிகிதம் குறைவுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதற்குக் காரணம் ஜேர்மனி அறிமுகம் செய்த 49 யூரோக்கள் பயணச்சீட்டு ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.