;
Athirady Tamil News

வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலை; இணையத்தில் வைரல்!

0

ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் இந்த துர்கா சிலை உள்ளது. பெங்காலி கைவினை கலைஞர்கள் சுமார் 3 மாதமாக இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.

பிரமிக்க வைக்கும் சிலை
பிரமிக்க வைக்கும் இந்த சிலை 9.5 நீளமும்இ 4.5 அடி அகலமும் கொண்டது. இந்த துர்கா சிலை சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பதை காட்டுகிறது.

மேலும் இந்த சிலை உருவான பின்னணியில் செயல்பட்ட வியாஸ் என்பவர் சிலையை அலங்கரிக்கும் வைரங்களை தேர்ந்தெடுப்பதற்காக அமெரிக்கா சென்று வாங்கி வந்ததாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.