;
Athirady Tamil News

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் – புதிய திருமஞ்ச வெள்ளோட்டம்

0

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்ச வௌளோட்டம் இன்று( 24) காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நாளை(25) தைப்பூச தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருமஞ்சத்தில் பவனி வருவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.