;
Athirady Tamil News

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்

0

ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விமானப்படை நேற்று  (17) காலை நாட்டின் கிழக்குப் பகுதியில் மூன்று ரஷ்ய விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளன.

உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை தளபதி
இரண்டு ரஷ்ய Su-34 போர் விமானங்களும் ஒரு Su-35 போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படைத்தளபதி Mykola Oleshchuk தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.