;
Athirady Tamil News

ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்தவரால் அதிர்ச்சி!

0

பிரபல மல்யுத்த வீரர் ஜான் சினா ஆடையின்றி ஆஸ்கர் விருது பெற வந்துளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஒவ்வொரு பிரிவு விருதுகளை ஒவ்வொரு பிரபலங்களாக அறிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சினாவும் 2024 நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்புக்கான விருதை அறிவித்தார். இந்நிலையில் அவர் ஆடை ஏதும் இன்றி மேடையில் தோன்றியிருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உலகளவில் திரைத்துறை பிரபலங்கள் பங்கேற்ற உச்சகட்ட திரைத்திருவிழாவில் ஜான் சினா ஆடையின்றி ரகளை செய்ததை திரைப்பிரபலங்கள் வயிறு குலுங்க சிரித்து ரசித்தனர்.

இந்நிலையில் உடலில் ஆடைகள் இல்லாமல் , நடக்க முடியாமல் ஜான் சீனா நடந்து வந்த காட்சி உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.