;
Athirady Tamil News

51 ஆவது கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

0

யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் நிஷாந்த முத்துமால, இன்றைய தினம் (07.12.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.