;
Athirady Tamil News

தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

தைவானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்தின் டாபு பகுதியில் காலை 10.11 மணிக்கு ஏற்பட்டது. தலைநகா் தைபேக்கு 250 கி.மீ. தெற்கே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

அதன் அதிா்வுகளால் அதிக சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும், பெரிய அளவிலான நிலநடுக்கத்தின் முன்னோட்டமாக அது இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.