;
Athirady Tamil News

முகக்கவசத்துடன் சிங்கப்பூரில் வலம் வரும் ஷிரந்தி

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, தொடர்பான சிரிலிய வழக்கு விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் கடந்த 24ஆம் திகதியன்று விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் மருத்துவ காரணங்களை மையப்படுத்தி விசாரணைக்கு முன்னிலையாவதை தவிர்த்த ஷிரந்தி சிங்கப்பூரில் முகத்தை மூடியபடி ஒரு வணிக வளாகத்தில் நடந்து செல்லும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒரு கடிதம்
ஷிரந்தி சார்பாக அவரது சட்டத்தரணி, பல காரணங்களைக் குறிப்பிட்டு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

அவருக்கு வழங்கப்பட்ட அறிவிப்பின்படி, ஷிரந்தி 24 அன்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன் முன்னிலையாக இயலவில்லை என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ச கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், அவர் நாடு திரும்பியதும் காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, கண் அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறும் ஷிரந்தி ராஜபக்ச, தனது முகத்தை மூடியபடி ஒரு வணி

You might also like

Leave A Reply

Your email address will not be published.