நரியையே சுற்றலில் விட்ட அணில்… வியப்பூட்டும் காணொளி

வேட்டையாட வந்த நரியை சுற்றலில் விட்டு ஏமாற்றும் அணில் ஒன்றின் களிப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்காலத்தில் சமூக வலைத்தங்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதனால் உலகில் எந்த மூலையில் நடக்கும் விடயத்தையும் இருந்த இடத்திலே அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது.
சமூகலைத்தளங்களில் பல்வேறு துறைசார்ந்த விடயங்களும் தினசரி வைரலாவது வழக்கம். அந்த வகையில் தந்திரத்துக்கு பெயர் பெற்ற நரியையே ஏமாற்றும் குட்டி அணிலின் அசாத்திய திறமை அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துவருகின்றது.
View this post on Instagram