கிங் கங்கையில் நீராடச் சென்ற இருவர் மாயம்!

காலி ஹினிதும் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கிங் கங்கையில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
38 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.