இரத்தினபுரி மாநகர சபையை வென்றது அநுரவின் NPP

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இரத்தினபுரி – இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 10,173 வாக்குகள் -12 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 5,271 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 4,313 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 1,805 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 1038 வாக்குகள் – 1 உறுப்பினர்