;
Athirady Tamil News

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் “செயற்பட்டு மகிழ்வோம் 2025” நிகழ்வு

0

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் நெய்தல் முன்பள்ளியின் “செயற்பட்டு மகிழ்வோம் 2025” நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.