விமல் வீரவன்சவிடம் 3 மணிநேரம் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (15) முன்னிலையானார்.
விமல் வீரவன்ச, அங்கு 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.