;
Athirady Tamil News

தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டி ; தங்க பதக்கம் வென்ற மாணவன்

0

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.​

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கொழும்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

​ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கில்டன் தங்கப் பதக்கத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.