;
Athirady Tamil News

மாவனெல்ல–ரம்புக்கனை வழிப்பாதை பாதிப்பு ; சாரதிகள் மாற்று வழிகள் பயன்படுத்துமாறு அறிவிப்பு

0

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்குறித்த விபத்து காரணமாக மாவனெல்ல – ரம்புக்கனை வீதி தடைபட்டுள்ளது.

எனவே, அனைத்து சாரதிகளும் அந்த வீதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.