தபால் பெட்டிக்கருகில் மீட்கப்பட்ட சடலத்தால் பரப்ரப்பு
களுத்துறை, வஸ்கடுவ பகுதியிலுள்ள தபால் பெட்டிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் யார் என இன்னும் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.