யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டயாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(12.04.2026 ) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

படங்கள் – ஐ. சிவசாந்தன்