;
Athirady Tamil News

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்

0
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் இடம்பெற்றன. 
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் , அரசியல்வாதிகள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு , சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.