காரில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு
கண்டி – தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை தெரிவிக்கப்படுகின்றது. மீலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.