;
Athirady Tamil News

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்

0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.