யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!
;
குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காக எதிர்வரும் 7ம் திகதி மாலை 3 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய குறித்த முறைப்பாடானது விசாரணை செய்யப்படவுள்ளது.