கீரிமலை குப்பைகளை அள்ளு – கொட்டும் மழைக்குள் போரட்டம்
கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

;