செம்மணியில் கோர விபத்து – மூவர் வைத்தியசாலையில் By Editor-A On Sep 22, 2026 0 Share யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Download WordPress Themes FreeDownload Premium WordPress Themes FreeFree Download WordPress ThemesPremium WordPress Themes Downloadfree download udemy course 0 Share