;
Athirady Tamil News

நல்லூரில் உணர்வெழுச்சியாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல்!

0

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம்(24) வியாழக்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.