;
Athirady Tamil News

பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் சார்பில் அஞ்சலி

0

பிரபல தமிழறிஞர் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவையொட்டிய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(30) புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் இந்திய துணை தூதர் ஸ்ரீமான் சாயி முரளி செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

தமிழகத்திலிருந்து பட்டிமன்றம் ராஜா பாரதி பாஸ்கர் ஆகியோர் இணைய வழியில் இணைந்து நினைவுகளை பகிர்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.