அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனை அமைப்பின்…