;
Athirady Tamil News

யாழ் மருதனார்மட சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சனிமாற்றத்திற்கான மஹாயாக உற்சவம்….!! (PHOTOS)

0

பிறக்கயிருக்கும் தமிழ் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சனி மாற்றத்திற்காக சனிபகவானுக்காக மஹாயாக உற்சவம் இன்று வரலாற்று சிறப்புமிக்க யாழ் உடுவில் மருதனார்மட சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது…

சனிமாற்றபெர்ச்சிக்கான விஷேட,யாக,கோமம் வளர்க்கப்பட்டு அபிஷேசக, ஆராதனைகள்,இடம்பெற்றன.இந்த உற்சவகிரியைகளை ஆலய பிரதம குரு ஸ்ரீ.செ.சுந்தரரேஷக்குருக்கள்,தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்…

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் மஹாயாக உற்சவத்தில் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்….


You might also like

Leave A Reply

Your email address will not be published.