;
Athirady Tamil News

காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!

0

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ்மொழியில் பாடிக்கொண்டிருக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.