;
Athirady Tamil News

விமானப் பயணிகள் நடந்து செல்கின்றனர் !!

0

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், போக்குவரத்து தடைப்பட்டது. இதனால், விமானப்பயணங்களை மேற்கொள்ளவேண்டிய பயணிகள் நடந்தே செல்கின்றனர்.

அவேரிவத்தையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.