பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.