;
Athirady Tamil News
Daily Archives

4 June 2023

காவலர்களின் சிறிய தண்டனையை ரத்து செய்ய வேண்டும்- ராமதாஸ்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காவல்துறை பணியின் போது நிகழும் சிறிய தவறுகளுக்காக காவலர்களுக்கு துறை சார்ந்த சிறிய தண்டனைகள் வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டு வரை இந்தத் தண்டனை பெற்றவர்கள் கூட, துறை…

சீட்டிழுப்பில் கோடிக்கணக்கான பணம் – உரிமை கோரி அலைமோதும் மக்கள் !!

கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசுத் தொகையை பலரும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு லொத்தர் சீட்டிழுப்பில் வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை. இந்த மாதம் 28ம் திகதி லொத்தர் சீட்டு…

சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது…

ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு – ஜெலென்ஸ்கி கண்டனம் !!

ரஷ்யா மீண்டும் ஒரு பயங்கரவாத நாடு என்பதை நிரூபித்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் வெளியிட்டுள்ளார். உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தமை தொடர்பில் தனது…

மீன்கள் விலை அதிகரித்தாலும் சென்னையில் மீன் வாங்க திரண்ட பொதுமக்கள் கூட்டம்!!

சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்…

ஜி.ஜி யின் இணக்க அரசியலிருந்து தையிட்டி நில அபகரிப்பு வரை !! (கட்டுரை)

இலங்கைத் தீவு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட. , அதாவது ""ஆசீர்வதிக்கப்பட்ட. பூமி"" என்ற மகா வம்சத்தின் ஐதீகத்திலிருந்து புனையப்பட்டதுதான் ""தம்மதீபக் கோட்பாடு"" இதன் அடிப்படையில் இலங்கைத் தீவை சிங்கள பௌத்த…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

2 பெண்களை விழுங்கிய திமிங்கலம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சென் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த இரண்டு பெண்களை திமிங்கலம் ஒன்று விழுங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் லூயிஸ் ஒபிஸ்போ…

எனது வாழ்நாளில் இதுபோன்ற ரெயில் விபத்தை பார்த்ததே இல்லை- தலையில் காயத்தோடு உயிர் தப்பிய…

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் உயிர் தப்பிய சென்னை காசிமேட்டை சேர்ந்த தரணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரெயில் விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர், எனது வாழ்நாளில் இது போன்ற ரெயில் விபத்தை…

தற்கொலை செய்துகொண்ட விமானப்படை வீரர் !!

பம்பலப்பிட்டி பொன்சேகா பிளேஸ் பகுதியில் விமானப்படை வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை அபயபுர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுடைய இலங்கை விமானப்படையின் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு…

பிரான்சில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுடன் நடத்தப்பட்ட தமிழ் மொழி பரீட்சை!

பிரான்சில் கல்வி மேம்பாட்டு பேரவை மற்றும் தமிழ் சோலை அமைப்பு இணைந்து நடத்திய தமிழ் மொழிபரீட்சை நேற்று ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுடன் நடத்தப்பட்டிருந்தது. இதில் வெளிமாகாணத்தில் இயங்கும் 11 தமிழ்ச்சோலைகள் உட்பட 70 தமிழ்ச்சோலைகளுடன் 5…

கஜேந்திரகுமாருக்கு நடந்தது என்ன? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு !!

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அண்மையில்…

பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்- பூந்தமல்லி என்ஜினீயர்…

பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றினார். தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றார். பின்னர் பணி முடித்து வீடு திரும்பிய அவர் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரெயிலில்…

திருடனால் திருடர்களைப் பிடிக்க முடியாது !!

தற்போதிருக்கும் ஜனாதிபதிக்கு திருடர்களைப் பிடிக்க முடியாவிட்டாலும் அந்தத் திறன் ஐக்கிய மக்கள் சக்திக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்தடையக் காரணம் நாட்டு மக்களல்ல. நாட்டு வளங்களை…

ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்!!

பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம்,…

லிபியா போராளிகள் சிறைப்பிடித்த 9 இந்திய மாலுமிகள் விடுவிப்பு!!

கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் ஒன்று பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது. கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள்…

மணல் அள்ளப்படுவதாக புகார்- கூவம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு !!

கடம்பத்துார் ஒன்றியத்தில் கூவம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த ஏரி அருகே கண்ணுார் எல்லை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ள கடந்த 2022-ம்…

சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 54 உகாண்டா ராணுவ வீரர்கள் பலி !!

சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக…

பூண்டி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு !!

சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி…

ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க கூடாது: சீனா எச்சரிக்கை !!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக…

ஏழுகிணறு பகுதியில் கொள்ளையன் கைது- இரு சக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல்!!

ஏழுகிணறு, மிண்ட் தெருவில் வசித்து வரும் ஹரிஷ், வ/17, என்பவர் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஏழுகிணறு, அம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கையில் செல்போன் வைத்துக்கொண்டு…

சீனாவில் திடீர் நிலச்சரிவு- 14 பேர் சடலமாக மீட்பு!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர்…

சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரபடகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம்!! (PHOTOS)

சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்னில் இயங்கும் இயந்திரபடகு முதல்முறையாக வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் காட்டப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக…

ஒடிசா ரெயில் விபத்து.. மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே மூலகாரணம்: ரெயில்வே…

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தததாக தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1175 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை…

மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள் – பிரதமர் மோடி டுவிட்!!

ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, ஒடிசா ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள்…

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ள மறுக்கும் குடி மக்கள் !!

ஜப்பானின் பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக 1.26 ஆகக் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்த போதிலும் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது. இதனால்…

மனைவி விகாரைக்கு சென்றிருந்த போது வீட்டில் இடம்பெற்ற பயங்கரம்!!

மத்துரட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலபட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டினுள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் மனைவி அருகில் உள்ள…

பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை தடுப்பதாக ஜனாதிபதி உறுதி!!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச்…

சா/த மாணவனைத் தாக்கிய ஐவர் கைது!!

இவ்வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவனின் சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் வரும்படியாக அடிவயிற்றில் எட்டி உதைத்து கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை…

ஒடிசா ரெயில் விபத்து – விடிய விடிய நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் !!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை..!

வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப்…

6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார். ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 வரை தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் செய்கிறார். சுரினாமில் இருந்து அவர் ஜூன் 7 முதல் 9 வரை தனது…

3வது முறையாக துருக்கி அதிபராக எர்டோகன் பதவியேற்பு!!

துருக்கியில் கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன்(69) வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் அதிபராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் பதவி பிரமாணம்…