;
Athirady Tamil News
Daily Archives

5 September 2023

2014 முதல் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி: தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்!!

குஜராத் முதல்வராக இருந்த மோடி 2014-ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர் பிரதமர் ஆனார். இந்நிலையில், பிரதமராக மோடி…

பழுதான செல்போன், லேப்டாப் இரண்டும் குப்பைகள் அல்ல, பொக்கிஷங்கள் – எப்படி தெரியுமா?

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உங்கள் வசம் இருக்கிறதா? அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின்…

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 7 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!!

உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர்…

9 மாவட்டங்களில் 6,049 பேர் பாதிப்பு !!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக…

தமிழ்நாட்டில் இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க மருத்துவ பரிசோதனை கட்டாயம் – ஏன்…

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில்…

சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது!!

சீனாவில் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம்…

வலி. வடக்கு மக்களின் முகாம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி !!

வலிகாமம் வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (05) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி. வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49…

அவசர திட்டங்களுக்கு 3.9 மில். அமெ. டொலர் !!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அடையாளம் காணப்பட்ட வீதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு வங்கி இணங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…

ஐ.நா. சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!! (PHOTOS)

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்ததுடன் இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்ட…

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள்- 2 பேர் உயிர் பிழைத்தனர்!!

ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும்…

கர்நாடகாவில் பருவமழை 26 சதவீதம் குறைவாக பெய்துள்ளது- கிருஷ்ண பைரேகவுடா பேட்டி!!

கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி பைரேகவுடா தலைமையில் இயற்கை பேரிடர்களுக்கான அமைச்சரவை துணைக்குழு கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த பருவமழை காலத்தில்…

‘பாரத்’ ஆகிறதா ‘இந்தியா?’ சிறப்பு கூட்ட தொடரில் மசோதா தாக்கல் என…

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி…

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா- 47 கட்சிகளுக்கு பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா கடிதம்!!

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க கோரி தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சியின் (பாரத் ராஷ்ட்ரிய சமீதி), தலைவர்களில் ஒருவருமான கே.கவிதா குரல் கொடுத்து…

காதலிக்க மறுத்த தோழியை வெட்டிய சினிமா நடிகர்- தடுத்த தம்பியை வெட்டிக் கொன்றார்!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி.நகரை சேர்ந்தவர் சிவக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கவி. அவரது சகோதரர் பிருத்வி. இவர்கள் 3 பேரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்தனர். இதனால் 3 பேரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர்…

தனிமையில் இருந்த போது சிக்கிய கணவன்-கள்ளக்காதலியை கட்டி இழுத்து சென்ற மனைவி!!

ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், ஊது குருவை சேர்ந்தவர் உசேன். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். உசேன் கிழக்கு நகரில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி கள்ளக்காதலை கைவிட…

நேட்டோ உறுப்பு நாடான ருமேனியா எல்லையில் டிரோன் தாக்குதல்- ரஷியா மீது உக்ரைன்…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே உக்ரைனின் டான்யூப் ஆற்றில் உள்ள துறைமுகம் மீது நள்ளிரவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ரஷியாவின் டிரோன்கள் ருமோனியா நாட்டு எல்லைக்குள்…

ரிசார்ட்டுக்கு வரவழைத்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முர்ஷித் முகம்மது(வயது24). தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் மீது மலப்புரத்தை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் தங்களது புகாரில், பஸ்சில் சென்ற…

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்: புதினை கிம்ஜாங் உன்…

ரஷியா-வடகொரியா நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ரஷிய அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை…

நம்முடைய தேசிய அடையாளம் பா.ஜனதாவின் தனிப்பட்ட சொத்து அல்ல: ஆம் ஆத்மி விமர்சனம்!!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டமைப்புக்கு இந்தியா (I.N.D.I.A.) எனப் பெயரிட்டுள்ளது. இது…

எலான் மஸ்க் கொல்லப்படலாம்! – தந்தை அச்சம்!!

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும்…

நல்லூர் நடைமுறைகளை மீறிய பொலிஸ்மா அதிபரின் சகோதரர் ? (PHOTOS)

பொலிஸ்மா அதிபரின் சகோதரர் என கூறப்படும் நபர் ஒருவர் நல்லூர் ஆலய விதிமுறைகளை மீறி ஆலய வாசலில் காரில் சென்றமையால் ஆலய சூழலில் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் ஆலய வருடாந்திர மாகோற்சவம் நடைபெற்று வரும் இக்கால பகுதியில் , ஆலய சூழலை சுற்றியுள்ள…

சாதாரண தர ,உயர்தர மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு !!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலை அமைப்பிற்குள் இருக்கும்போதே தொழிற்கல்வி தொடர்பான ஐந்து அடிப்படைப் பகுதிகளை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை அவர்கள் நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க…

63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி !!

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மசாஜ் செய்யும்போது சுகயீனமடைந்த நபர் உயிரிழந்தார் !!

நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று (04) இரவு மசாஜ் செய்யும்போது…

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை!!

வெளியாகியுள்ள 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். பௌதிக பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் 6 இடங்களையும் 6…

பெயர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை: காங்கிரஸ் தலைவர்!!

"இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாக ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முக்கிய காரணம். வருகின்ற பாராளுமன்ற சிறப்புக்…

மருத்துவர்களின் கவனக்குறைவால் 18 மாதம் வலியுடன் போராடிய பெண்மணி!!

தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன். இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம்…

4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. அதனால் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். 2019 ஜனாதிபதி தேர்தலில்…

சனாதனம் விவகாரம்- உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!!

வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "சனாதன தர்மம்" கருத்துக்கு தனது மறுப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும்…

யாழில். உறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண் கைது!

உறவினரின் வீடொன்றுக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் மேசை மீது வைக்கப்பட்டு இருந்த தாலி கொடியை காணவில்லை என…

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் , சார்ள்ஸ் உள்ளிட்டோருக்கு பிடியாணை!!

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று,…

வலி.வடக்கில் காணி பகிர்ந்தளிப்பு!! (PHOTOS)

வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49…

மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவி அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை!!

குருநாகலில் திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற…