;
Athirady Tamil News
Daily Archives

27 September 2023

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !!

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

ராமேஸ்வரத்தில் சமஸ்கிருத பிராந்திய மையம் – அனைத்து சாதியினரும் கற்க முடியுமா?…

வேத சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாடசாலையை மீண்டும் தொடங்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், புராண வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கனடா விவகாரம்: இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு!!

இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில்…

ஜேர்மனுக்கு பறந்தார் ஜனாதிபதி!!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று…

தடம் புரண்டதால் ரயில்கள் தாமதம்!!

கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கும் இடையில் கரையோர ரயில் பாதையில் இன்று (27) காலை ரயில் தடம் புரண்டதால் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா??…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா?? யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில்…