;
Athirady Tamil News

2 மேஜர் ஜெனரல்களை தூக்கினார் ஜனாதிபதி !!

0

23 புதிய அமைச்சுகளுக்கு 23 செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று நியமித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் பொது பாதுகாப்பு செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் ஆகியோரை நீக்கிய ஜனாதிபதி, அந்த பதவிகளுக்கு புதியவர்களை நியமித்துள்ளார்.

எனினும், கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஜெனரல் (ஓய்வு)தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு.

01- திரு. ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு

02- திரு. எம்.எம்.பி.கே. மாயாதுன்னே – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

03-திரு. கே.டி.எஸ் ருவன் சந்திர – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும்
விமானப் சேவைகள் அமைச்சு

04- திரு. எஸ்.டி. கொடிகார – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு
அமைச்சு

05- திருமதி வசந்தா பெரேரா – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும்
அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு

06. திரு. எஸ். ஹெட்டியாராச்சி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
07- திரு. எம்.என். ரணசிங்ஹ – கல்வி அமைச்சு

08- திரு. எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன – மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு

09- திருமதி. ஆர்.எம். ஐ. ரத்நாயக்க – கடற்றொழில் அமைச்சு

10- திரு. மொன்டி ரணதுங்க – நீர் வழங்கல் அமைச்சு

11- திரு. யு.டி.சி. ஜயலால் – நீர்ப்பாசன அமைச்சு

12- திரு. அனுராத விஜேகோன் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு

13- வைத்தியர். அனில் ஜாசிங்ஹ – சுற்றாடல் அமைச்சு

14- திரு. அனுஷ பெல்பிட்ட – வெகுஜன ஊடக அமைச்சு

15-திரு. எம்.பி.ஆர். புஷ்பகுமார – கமத்தொழில் அமைச்சு

16- திரு. சோமரத்ன விதானபத்திரன – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

17- ஜெனரல் (ஓய்வு பெற்ற) தயா ரத்நாயக்க – கைத்தொழில் அமைச்சு

18- திருமதி. அருணி விஜேவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

19- திரு. பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

20- திருமதி. ஆர்.எம்.சி.எம். ஹேரத் – வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு
அமைச்சு

21- திரு. எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த – சுகாதார அமைச்சு

22- திரு. பி.எச்.சீ. ரத்நாயக்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

23-திரு. ஆர்.பி.ஏ. விமலவீர – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு

பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி செயற்படுவார் !!

மீண்டும் மொட்டு அரசாங்கம்; தேர்தலுக்கு செல்வதே சிறந்தது !!

தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்க பணிப்பு !!

ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி!! (வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய சந்திப்பு !!

பாராளுமன்ற குழுக்களின் அதிகாரம் அதிகரிப்பு !!

’கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவி’ !!

இலங்கை தொடர்பில் தென்கொரியா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!!!

நான் வெட்கப்படுகிறேன் !!

சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம் !!

’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’ !!

இரு மருந்துகளுக்கு இணங்கினார் சஜித்!!

’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!

புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பு !!

மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)

சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி !!

பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம் !!

எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.