;
Athirady Tamil News

பாராளுமன்ற குழுக்களின் அதிகாரம் அதிகரிப்பு !!

0

அரசாங்க கணக்கு பற்றிய குழு (கோப்) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோபா) உட்பட ஏனைய பாராளுமன்ற தெரிவு குழுக்களின் அதிகாரத்த அதிகரிக்க பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்யும் வகையிலான சட்டமூலம் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் கூடிய போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் விசேட விடயத்தை முன்வைக்கவுள்ளேன். அரசாங்க கணக்கு பற்றிய குழு , அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றிற்கு ஏனைய தெரிவு குழுக்களை காட்டிலும் மேலதிகமாக அதிகாரத்தை வழங்கும் வகையில் பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்யும் வகையிலான திருத்த சட்டமூலம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.

கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி சம்பிரதாய முறைக்கமைய சபைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.அறிக்கையினை அடுத்தக்கட்ட நகர்விற்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

கோப் மற்றும் கோபா குழுவின் அதிகாரங்களை அதிகரித்தால் ஒரு சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.பாராளுமன்ற நிலையியல் கட்டளையை திருத்தம் செய்யும் வகையிலான சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

’கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவி’ !!

இலங்கை தொடர்பில் தென்கொரியா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!!!

நான் வெட்கப்படுகிறேன் !!

சிஐடியில் நாமல் ராஜபக்ஷ…!!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம் !!

’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’ !!

இரு மருந்துகளுக்கு இணங்கினார் சஜித்!!

’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!

புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பு !!

மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)

சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி !!

பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம் !!

எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)

கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு !!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்!! (வீடியோ)

’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !!

‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!

’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.