;
Athirady Tamil News

’கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் அரசை உருவாக்க தயாரில்லை’ !!

0

கோட்டாப ராஜபக்‌ஷ அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. இதனால், சர்வதேச உதவிகள் கிடைக்காது. அதனால் தான் கோட்டாப ராஜபக்‌ஷவின் கீழ் அரசாங்கத்தை உருவாக்க நாம் தயாரில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் .

எமது நாடு இன்று முற்றாக சீரழிந்து விட்டது. இதனை நினைத்து நாம் மிகுந்த வேதனையடைகிறோம். இரண்டு தரப்பினரும் இதற்காக வெட்கப்பட வேண்டும். ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷவின் தவறான தீர்மானங்களே இதற்கெல்லாம் காரணம். கோட்டாபவே இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.

புதிய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க நாம் தயார். ஆனால் இன்று அமைந்துள்ளது புதிய அரசாங்கமல்ல. எனவே, நாட்டையே சீர்குலைத்த அரசாங்கத்துக்கு என்ன தண்டனை வழங்குவது ? இந்த ஆட்சியாளர்கள் இல்லாத புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என்றார்.

20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகளிடம் எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை. ஜனாதிபதியின் கடந்த கால வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளினாலேயே இது கொண்டுவரப்பட்டது. நாம் இதன் ஒரு சரத்தைக்கூட காணவில்லை.

இதற்கு சபாநாயகரும் பொறுப்புக்கூறவேண்டும். யாரும் பாராளுமன்றத்தில் இல்லாத நேரம் பார்த்து, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, திருட்டுத்தனமாக இதனை கொண்டுவந்தீர்கள். அலி சப்ரி போன்ற சிரேஷ்ட சட்டத்தரணி இவ்வாறானதொரு திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தமையிட்டு நாம் வெட்கமடைகிறோம் எனக் குறிப்பிட்டார்.

புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பு !!

மிரிஹான பஸ் தீ வைப்பு – மற்றுமொரு சந்தேகநபர் கைது !!

IUSF மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல்!! (வீடியோ)

சம்பளம் கிடையாது; ரணில் அதிரடி !!

பிரதமர் பதவியை ஏன் ஏற்றேன்?

பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம் !!

எரிபொருள், பாண், பருப்பு விலைகள் எகிறும் !!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளியான உண்மை (வீடியோ)

கட்சி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த அனுரகுமார!! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு !!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர்!! (வீடியோ)

’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !!

‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!

’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.