;
Athirady Tamil News

கனடா தூதுவர் – யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு!!

0

இலங்கைக்கான கனடாவின் தூதுவர் எரிக்வோல்ஸ் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்டை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாநகர சபைக்கு இன்று திங்கட்கிழமை (13) விஜயம் செய்த கனடாவின் தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனும் உடனிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.