இன்று தாக்கினால் நாளை வருவேன் !!

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’வில் உள்ளவர்கள் மீது இன்று தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால், நாளை அந்த இடத்துக்கு தான் வருவேன் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்திலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு பதிவிட்டுள்ளார்.