;
Athirady Tamil News

பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்! (வீடியோ)

0

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.